இயக்குநரே, அவர் புகழை கெடுக்காதீங்க...!!
புலித் தலைவர் கதையை சினிமாவா எடுக்கபோறேன்னு அறிவிச்சிருக்குற கவுரவமான இயக்குனருக்கு உலகம் முழுக்க இருந்து கண்டனங்கள் வந்து குவியுதாம். ஆட்டோ சங்கர் கதையையும், வீரப்பன் கதையும் எடுத்தவர் புலித் தலைவர் கதையை எடுப்பதா என்று கேள்வி கேட்குறாங்களாம். அவரு உயிரோட இருக்காரா இல்லியான்னே தெரியல, முள்ளிவாய்க்கால்ல என்ன நடந்துச்சுன்னு யாருக்கும் தெரியாது அப்படி இருக்கும்போது கற்பனையா எதையாவது எடுத்து அவர் புகழை கெடுக்க வேண்டாமுன்னு உலகம் முழுக்க இருக்கிற ஈழத்து மக்கள் அவருக்கு போன்லேயும், மெயில்லேயும் கண்டனம் தெரிவிக்கிறாங்களாம். தயவு செய்து நீங்க பணம் சம்பாதிக்கிறது எங்கட மக்களையும, எங்கட தலைவர்களையும் யூஸ் பண்ணாதீங்கன்னு ஒட்டு மொத்த தமிழ் சினிமாவுக்கே கோரிக்கை வைக்கப்போறாங்களாம்.
No comments:
Post a Comment