Thursday, 12 September 2013

பெட்ரோல் விலை குறைகிறது!!

பெட்ரோல் விலை குறைகிறது!!

புதுடில்லி: பெட்ரோல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் உயர்வு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவு ஆகியவற்றால், பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1 முதல் ரூ. 1.50 வரை குறையலாம் எனவும், இந்த விலை குறைப்பு, அடுத்த வாரம் செப்.15 அல்லது 16-ம் தேதிகளில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.அதே நேரத்தில் டீசல், சமையல் காஸ் விலையை அதிரடியாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment